மழலைச் சொல்

Sunday, April 23, 2006

ஊது பந்து


அப்பாவும் நானும் டேபிள் டென்னிஸ் விளையாண்டோம். கொஞ்ச நேரத்தால அப்பா அந்தப் பந்தைத் தரையில போட்டு ஊதினாங்க. பந்து உருண்டு ஓடுனுச்சு. நானும் ஊதினேன். பந்தை யார் ஊதி சுவத்துல முட்டுறாங்களோ அவங்களுக்கு ஒரு கோல். இப்படி ரொம்ப நேரம் நானும் அப்பாவும் படுத்து உருண்டு பந்தை ஊதி ஊதி விளையாண்டோம். அதான் ஊது பந்து.