மழலைச் சொல்

Sunday, April 23, 2006

ஊது பந்து


அப்பாவும் நானும் டேபிள் டென்னிஸ் விளையாண்டோம். கொஞ்ச நேரத்தால அப்பா அந்தப் பந்தைத் தரையில போட்டு ஊதினாங்க. பந்து உருண்டு ஓடுனுச்சு. நானும் ஊதினேன். பந்தை யார் ஊதி சுவத்துல முட்டுறாங்களோ அவங்களுக்கு ஒரு கோல். இப்படி ரொம்ப நேரம் நானும் அப்பாவும் படுத்து உருண்டு பந்தை ஊதி ஊதி விளையாண்டோம். அதான் ஊது பந்து.

3 Comments:

Anonymous Anonymous said...

wow! நல்ல விளயாட்டா இருக்கே, நானும் விளயாடிப் பாக்கறேன்:-)

7:09 PM  
Blogger மழலை said...

நன்றி ச்சீஸ் கேக். நா ஊருக்குப் போயிட்டு வந்தனா, அதான் நீங்க சொன்னதைப் போட முடியலை.

2:39 PM  
Blogger Santhosh said...

நல்லா இருக்கே இந்த ஊது பந்து விளையாட்டு :))

8:28 PM  

Post a Comment

<< Home