வீட்டில இருக்க சிடி எல்லாத்தையும் எடுத்துக் கீழே போடுவென். எடுத்து வச்சிடுங்கன்னு சொன்னா எனக்கு முடியாது. அப்புறம் யாராச்சும் உதவி செஞ்சாத்தான் எடுத்து அடுக்கி வைப்பென். சிடி எண்டா குறுந்தகடு. Bryan Adams, Jewel, Carpentersன்னு மூனு சிடிக்கள் இருக்கு. அதை ஓயாம கேப்பென். அந்த சிடி அட்டையில இருக்க படங்களைப் பாத்துக்கொண்டே இருப்பென். அம்மாவும் அப்பாவும் எனக்கு நிறைய பாட்டுக்கள் பாடுவாங்க. தூங்கும்போது எல்லாரும் பாடுவோம். இப்ப ஒரு பாட்டு பாடப்போறென். பாட்டைக் கேட்க இங்க அழுத்துங்க.
மழலை எனக்கும் ஜுவெல் பாட்டுன்னா ரொம்ப புடிக்கும் அதிலயும் ஸ்ப்ரிட் ஆல்பத்தில வருமே "My hands small i know but they are not in yours they all my own" இந்த பாட்டு ரொம்ப புடிக்கும், அப்புறம் பேட்மேன் அன்ட் ராபின்ல "foolish games " இந்தப் பாட்டு இதெல்லாம் என்னோட பேவரிட்
இப்படிக் குறும்புகளை எங்கள் வீட்டுக்கு வரும் மழலைகளும் செய்வதுண்டு. அவர்கள் வீட்டுக்குள் இருக்கின்றார்கள் என்பதற்கும் ஒரு அடையாளம் வேண்டும் அல்ல்வா? குழப்படிகள் செய்தால்தானே அவர்கள் மழலைகள் :-).
4 Comments:
குறிப்பு: Mozillaவில் சீக்கிரமாகக் கேட்குது. Internet Explorerஇல் மெதுவாகக் கேட்கும்.
மழலை எனக்கும் ஜுவெல் பாட்டுன்னா ரொம்ப புடிக்கும் அதிலயும் ஸ்ப்ரிட் ஆல்பத்தில வருமே "My hands small i know but they are not in yours they all my own" இந்த பாட்டு ரொம்ப புடிக்கும், அப்புறம் பேட்மேன் அன்ட் ராபின்ல
"foolish games "
இந்தப் பாட்டு இதெல்லாம் என்னோட பேவரிட்
இப்படிக் குறும்புகளை எங்கள் வீட்டுக்கு வரும் மழலைகளும் செய்வதுண்டு. அவர்கள் வீட்டுக்குள் இருக்கின்றார்கள் என்பதற்கும் ஒரு அடையாளம் வேண்டும் அல்ல்வா? குழப்படிகள் செய்தால்தானே அவர்கள் மழலைகள் :-).
மழழை! அழகாக பாடியிருக்கிறாய் :))
Post a Comment
<< Home