மழலைச் சொல்

Tuesday, August 15, 2006

இண்டக்கிப் படம் போடுற நாள்

இது நா நேத்து வெட்டி ஒட்டினது. சும்மா. என்னவெண்டு தெரியாது.
இதா நா விரலால கீறின வானவில்

இது அப்பா வேலைக்கிப் போற மெப் (map)

8 Comments:

Blogger நாமக்கல் சிபி said...

வானவில் மாடர்ன் ஆர்ட் நல்லா இருக்கு.

அப்பா வேலைக்குப் போகும் மேப்பும் நல்லா இருக்கு. ஆனா வீடு, பாட்டி வீடு எல்லாம் இருக்கு. அப்பா வேலை செய்யுற இடம் அந்த மேப்புல இல்லையே!

8:40 AM  
Blogger மழலை said...

@அப்பா வேலை செய்யுற இடம் அந்த மேப்புல இல்லையே!@
கடை எண்டு போட்டிருக்கெந்தானெ சிபி அண்ணா? :)

8:42 AM  
Blogger நாமக்கல் சிபி said...

//கடை எண்டு போட்டிருக்கெந்தானெ சிபி அண்ணா//

ஆமா போட்டிருக்கே! அங்கதான் அப்ப வேலை செய்யுறாரா! நான் ஏதோ தூரமா போகணும் எண்டு நினைச்சேன்!

8:45 AM  
Blogger மழலை said...

@ஏதோ தூரமா போகணும் எண்டு நினைச்சேன்!@
தூரமாதான் சிபி அண்ணா. ஆனா மெப்புல கிட்டக்க தெரியிது :)

9:06 AM  
Blogger குமரன் (Kumaran) said...

படமெல்லாம் நல்லா இருக்கு. :-))

11:56 AM  
Anonymous Anonymous said...

//இண்டக்கிப் படம் போடுற நாள் //

இன்னிக்கு டி.வியில எல்லா சேனலிலும் படம் போடுவாங்க என்பதைச் சொல்லும் (உள்குத்து) தலைப்பா மழலை?

12:39 PM  
Blogger Thekkikattan|தெகா said...

தம்பீ, கடற்கரை வீட்டுக்கு பக்கத்திலேயே இருக்கே, அப்ப ஒரே ஜாலிதான் கோடை லீவுலன்னு சொல்லு, அங்கேதான் கிடப்பிய எப்போதுமே... லக்கி தம்பி ;-)

12:59 PM  
Blogger `மழை` ஷ்ரேயா(Shreya) said...

படங்கள் எல்லாமே நல்லாருக்கு. வளர்ந்த பிறகு வரைஞ்சு வழிகாட்டிப் புத்தகம் போடுங்க என்ன!! :O)

கடற்கரையிலே தம்பிக்கு என்ன பிடிக்கும்?

4:10 PM  

Post a Comment

<< Home