மழலைச் சொல்

Sunday, August 13, 2006

ஒரு தாத்தா வந்தாங்க

(மழலையை இந்த வாரத்துக்கு நட்சத்திரமாகத் தேர்ந்தெடுத்த தமிழ்மணத்துக்கு எங்கள் நன்றி! முன்னாள் நட்சத்திரங்களைப் போலக் கணதியாக மழலைக்கு எழுதத் தெரியாது. எனவே குற்றம் குறைகள் இருந்தால் பொறுத்துக் கொள்ளவும், நன்றி:-))

ஒரு தாத்தா வந்தாங்க
எங்க வீட்டில ஒரு புத்தகம் இருக்கு. அது திருக்குறள். அதில இருக்கவர்தான் திருவள்ளுவர் எண்டு அம்மாவும் அப்பாவும் சொன்னாங்க. சிலநேரம் அதைப் படிச்சுக் காட்டுவாங்க. ஒரு நாள் எங்க வீட்டுக்கு ஒரு தாத்தா வந்தாங்க. அவங்களுக்குப் பெரிய தாடி இருந்திச்சி. நா அவங்ககிட்ட கேட்டென், "நீங்கதான் திருவள்ளுவரா?" எல்லாரும் சிரிச்சாங்க. அந்தத் தாத்தா இல்லையெண்டு சொன்னாங்க. எனக்குத் திருக்குறள் தெரியுமா எண்டு கேட்டாங்க. நா ஆமா எண்டு சொல்லிட்டு,

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு

எண்டு சொன்னென். நீங்களும் கேளுங்க.

32 Comments:

Blogger நாமக்கல் சிபி said...

குட்டி நட்சத்திரமான என்னோட ஜாலித்தம்பிக்கு ஒரு சிபி அண்ணாவோட வாழ்த்துப்பதிவு

9:46 PM  
Blogger நாமக்கல் சிபி said...

திருக்குறள் எல்லாம் படிக்கிறயா?
ரொம்ப நல்ல பழக்கம்.

9:47 PM  
Blogger நவீன் ப்ரகாஷ் said...

மழழைக்குட்டிக்கு என் வாழ்த்துக்கள் !!

9:48 PM  
Blogger பெத்தராயுடு said...

தம்பி,

'அகர முதல' சுட்டி தவறா இருக்குதுன்னு நெனைக்கிறேன். அம்மா,அப்பாட்ட சொல்லி என்னான்னு பாக்கசொல்லு.

அன்புடன்,

பெத்தராயுடு மாமா...

9:50 PM  
Blogger துளசி கோபால் said...

ரெண்டு நாளைக்கு முன்னாலேதாம்ப்பா நினைச்சேன்,
மழலை இந்த வார நட்சத்திரமானா எப்படி இருக்குமுன்னு.

இன்னிக்குப் பார்த்தா............!!!!!!!!!!!!!!!!


நட்சத்திர வாழ்த்து(க்)கள்.

9:50 PM  
Blogger மழலை said...

சிபி அண்ணா, உங்கட அன்புக்கு நிறைய நன்றி:))

பெத்தராயுடு மாமா, அது நல்லாத்தான் இருக்காம். அங்கெ போனா கொஞ்சம் நேரத்தாலெ அதுவே பாடுமாம்:))

நன்றி நவீன் அண்ணா, துளசி அக்கா!

9:59 PM  
Blogger நன்மனம் said...

வாங்க மழலை.

நட்சத்திர நல்வாழ்த்துக்கள்.

10:37 PM  
Blogger உங்கள் நண்பன்(சரா) said...

மழழைச்செல்லத்திற்க்கு நட்சத்திர வாழ்த்துக்கள் !!


அன்புடன்...
சரவணன்.

11:34 PM  
Blogger தருமி said...

வாழ்த்துக்கள்.

1:58 AM  
Blogger சின்னக்குட்டி said...

மழலைக்கு.....இந்த சின்னக்குட்டியின் நட்சத்திர வாழ்த்துக்கள்....

2:06 AM  
Blogger பரஞ்சோதி said...

குட்டி செல்லம் மழலைக்கு என் வாழ்த்துகள்.

தமிழ்மண நட்சத்திரமாகிய நீங்க என்னும் எங்கள் மனவானில் நீங்கா நட்சத்திரமாக திகழ வாழ்த்துகள்.

2:50 AM  
Blogger மழலை said...

எல்லா அண்ணா, அக்காக்களுக்கும் நன்றி!
ஆருக்கும் பாட்டு வேலை செய்யல்லையா?

2:57 AM  
Blogger மலைநாடான் said...

மழலையை வாழ்த்தி வரவேற்கின்றோம்.
நன்றி!

3:15 AM  
Blogger குமரன் (Kumaran) said...

வாழ்த்துகள் மழலை

4:13 AM  
Blogger Sud Gopal said...

வாழ்த்துக்கள்.

6:07 AM  
Blogger - உடுக்கை முனியாண்டி said...

நிறைய ஆச்சரியங்கள் வைச்சிருக்கற குட்டி நட்சத்திரத்திற்கு வாழ்த்துக்கள்.

6:23 AM  
Blogger கப்பி | Kappi said...

மழலைக் குட்டிக்கு வாழ்த்துக்கள்!!

7:02 AM  
Blogger மழலை said...

நன்றி அண்ணாக்கள் :)

7:45 AM  
Blogger Sivabalan said...

இந்த வார நட்சத்திர பதிவுகளுக்கு வாழ்த்துக்கள்..

8:24 AM  
Blogger கதிர் said...

தம்பி மழலைக்கு இந்த தம்பியின் ஆனந்த வாழ்த்துக்கள்.

அன்புடன்
தம்பி (அண்ணன்)

8:48 AM  
Blogger நாமக்கல் சிபி said...

//அன்புடன்
தம்பி (அண்ணன்)
//

:)

9:36 AM  
Anonymous Anonymous said...

Vazhthukal mazhalai. Ungaloda amma, appakum vazhthukal.

12:03 PM  
Blogger இயற்கை நேசி|Oruni said...

அடடா, நம்ம குட்டித் தம்பீக்கு தாமதம வந்து என்னோட வாழ்த்துக்களை தெரிவிச்சுக்கிற மாதிரி போச்சேடா...

சரி இந்தா என்னோட வாழ்த்துக்கள் உனக்கு... நிறைய வண்டுகள ஃபோட்டோ பிடிச்சி இங்கன போடுறோய் ;-))

12:27 PM  
Blogger thiru said...

சகா நீங்க நட்சத்திரமானதற்கு வாழ்த்துக்கள்! இந்த தாத்தா எனக்கு ரொம்ப நெருக்கமானவர்... :P

12:50 PM  
Blogger thiru said...

நல்ல அழகு தமிழில் மழலை குரலில் குறளா என்ன இனிமை...

'குழலினிது யாழினிது என்பர் தம்மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்'

என்ன பொருத்தமான குறள்கள்

அருமை அருமை! மழலையின் குரலில் குறள்.

12:56 PM  
Blogger மழலை said...

அண்ணாக்கள், தம்பி அண்ணாக்கள், நன்றி:))

1:04 PM  
Blogger Santhosh said...

ஆகா லிட்டில் சூப்பர் ஸ்டார் ஆயிட்டே கலக்கல் தம்பி...

1:09 PM  
Blogger இயற்கை நேசி|Oruni said...

தம்பீ, நீ பாடின குறலை ஒரு பத்து தடவையாவது திரும்பத் திரும்ப கேட்டிருபேன்ட, ரொம்ப சந்தோஷம நல்ல இருக்குட :-)

1:44 PM  
Blogger பொன்ஸ்~~Poorna said...

அட.. வாழ்த்துக்கள் மழலைத் தம்பி :)

3:58 PM  
Blogger நாமக்கல் சிபி said...

//வாழ்த்துக்கள் மழலைத் தம்பி//

ஐயா! படகு அக்காவும் வந்தாச்சு!

8:54 AM  
Blogger இளங்கோ-டிசே said...

வாழ்த்துக்கள் மழலைத்தம்பி.
....
ஒரு ஆஸ்திரேலியா நண்பரோடு உரையாடிக்கொண்டிருந்தபோது உங்களின் தமிழை மிக வியந்து அவங்கள் பாராட்டியிருந்தாங்க. இப்படியே எப்பவும் அழகு தமிழில் உரையாடுங்கள்/எழுதுங்கள் தம்பி.

12:39 PM  
Anonymous Anonymous said...

மழலை தாடி என்றவுடன் பெரியார் யாரையும் எண்ணிய குற்றத்துக்கு உட்படாமல் தப்பினாயடா தம்பி. ;-)

4:08 PM  

Post a Comment

<< Home