ஏரிக்குப் போன அன்றைக்கு நாங்க எல்லாரும் துடுப்புப் படகில போனோம். அப்பொ ஒரு பாட்டுப் பாடினொம். அதான் துடுப்பிடு பாட்டு. அதைக் கேட்க இங்கெ அழுத்துங்க. அதோட ஆங்கில ஒலியைக் கேட்க இங்கெ அழுத்துங்க.(இந்த வார நட்சத்திரமாக மழலையைத் தேர்ந்தெடுத்த தமிழ்மண நிர்வாகிகளுக்கும், மறுமொழிகளில் ஊக்குவித்த நண்பர்களுக்கும் நன்றி!)
4 Comments:
குட்டி இந்த வார குங்குமத்தில உங்களைப் பத்தி எழுதியிருக்காங்களாம்.
http://gpost.blogspot.com/2006/08/blog-post_19.html
வாழ்த்துக்கள்.
அப்புறம் இந்த வாரம் முழுக்க உங்களோட ஆச்சரியங்களை பகிர்ந்துகிட்டதுக்கு நன்றி.
Thanks for ur posts kutty! :)
ரொம்ப நன்றி மழலை.. நல்ல "ஆச்சரிய" வாரம் :-) !!
லிட்டில் ஸ்டார் வாரம் முடிஞ்சிடுலை. மழலைத் தம்பி எப்பவுமே எங்களுக்கு லிட்டில் ஸ்டார்தான்.
Post a Comment
<< Home