மழலைச் சொல்

Tuesday, January 16, 2007

கொண்டாட்டத்துக்குப் போனோம்

அண்டக்கி ஒரு நாள் நா, அம்மா, அப்பா, பாட்டி, சித்தியாக்கள் எல்லாரும் ஒரு கொண்டாட்டத்துக்குப் போனொம். அது Happy New Year. அங்க நிறைய லைட் எல்லாம் போட்டிருந்திச்சு. நா அங்க ஓடி ஓடி விளாண்டேன். குட்டிக் கரணம் போட்டேன். ஒரு இடத்தில பாட்டுக் கச்சேரி நடந்திச்சா. போயிப் பாத்தோம். மேடைக்கி முன்னுக்குச் சில பிள்ளைகள் ஆடிக்கொண்டிருந்தாங்க. நானும்போனேன். கொஞ்ச நேரம் நின்னு பாத்தேன். அப்புறம் நிறைய போட்டோ எடுத்தேன். நிண்டு கொண்டே காலைக் கொஞ்சம் ஆட்டி ஆட்டி டான்ஸ் ஆடினேன். அப்புறமா வீட்டுக்கு வந்தோம்.

4 Comments:

Blogger நாமக்கல் சிபி said...

தம்பி!
ரெண்டாவது படத்தில் இருப்பது நீதானா?

9:45 AM  
Blogger மழலை said...

இல்லை சிபி அண்ணா, அதா நா எடுத்த படம்.
சரி, உங்க படத்தில இருக்கிற தம்பி ஆரு அண்ணா?

9:07 AM  
Blogger நாமக்கல் சிபி said...

//உங்க படத்தில இருக்கிற தம்பி ஆரு அண்ணா?
//

அது ஒரு சுட்டிப் பையன்! யாரு எண்டு தெரியாது. பார்க்க நல்லா இருந்ததால என்னோட படமெண்டு போட்டுகிட்டேன்!

:))

9:12 AM  
Blogger நாமக்கல் சிபி said...

//அதா நா எடுத்த படம்//

ஆஹா! கேமிராவில் படம் எல்லாம் எடுப்பீயளோ?

9:23 AM  

Post a Comment

<< Home