மழலைச் சொல்

Friday, February 24, 2006

சொல்லுடைப்பு

நா: Iceன்னா என்ன?
அம்மா: விழுந்த பனியெல்லாம் உருகி, உறைஞ்சு கட்டி கட்டியா இருக்குமே அதான் ஐஸ்.
நா: Airன்னா என்ன?
அம்மா: Airன்னா காத்துன்னும் சொல்லலாம்; இதோ மேல இருக்கு பாருங்க வெளி, அந்தரம் அதுன்னும் சொல்லலாம். ஏன் கேக்குறீங்க?
நா: LandAirன்னா என்ன?
அம்மா: LandAirஆ?
நா: ஆமா, LandAir. IceLandAirன்னு வருமே அதான் அந்த LandAirன்னா என்ன?
அம்மா: ஓ, குட்டிப் பையா, அது ஐஸ்லாண்ட் அப்படின்னு ஒரு நாடு இருக்கு, அங்க நிறைய்ய்ய ஐஸ் இருக்கும், அந்த நாட்டோட விமானத்துக்குப் பேருதான் IceLandAir!

அம்மாவும் அப்பாவும் IceLandAir அப்படின்னு என்னைக்கோ பேசிக்கிட்டாங்க. அதைப் பத்தித்தான் கேட்டென்.

1 Comments:

Blogger thiru said...

ஞாபகம் வருதே...ஞாபகம் வருதே... ம்ம்ம் நல்ல நினைவுத்திறன்... ரசனையா இருக்கு உங்க கேள்வி பதில்...

7:44 AM  

Post a Comment

<< Home