மழலைச் சொல்

Wednesday, February 15, 2006

திமிங்கிலம்


நா ஒரு படம் வரஞ்சேன். அப்பா திமிங்கிலம் மாதிரி இருக்குன்னு சொன்னாங்க. அம்மா ஆமா அந்தத் திமிங்கிலம் சுத்தி சுத்திப் பாய்ஞ்சு விளையாடுதுன்னு சொன்னாங்க.

5 Comments:

Blogger Thiru said...

Wow, beautiful painting!

4:12 AM  
Blogger பரணீ said...

குட்டிப்பையா , நல்லா இருக்கு ஓவியம்.

9:22 AM  
Blogger மழலை said...

திரு திருவுக்கும் திரு பரணீக்கும் நன்றி!

8:42 AM  
Anonymous Anonymous said...

குட்டிப்பையனின் ஓவியம் அருமை.

4:03 AM  
Blogger thiru said...

வாவ், மிக மிக அருமை...பெரிதாக்கி சட்டம் மாட்டி அழகுபார்க்க தோன்றுகிறது...

4:01 AM  

Post a Comment

<< Home