posted by மழலை @ 5:54 PM
ரொம்ப்ப்ப அழகா இருக்கீங்களே மழலை! என் கண்ணே பட்டுறபோகுது. அம்மா கிட்ட சொல்லி ஒரு திருஷ்டி பொட்டு வைக்கச் சொல்லுங்க!!நல்ல முகமூடி!!-பொன்னார் மேனியன்
தேங்க்யூ பொன்னார் மேனியன் சகா. அப்பா உங்க பேரைச் சொல்லிட்டு அப்புறமா என்னமோ புலித்தோல் அப்படின்னு பாட்டுப் பாடுவாங்க.
//தேங்க்யூ பொன்னார் மேனியன் சகா. அப்பா உங்க பேரைச் சொல்லிட்டு அப்புறமா என்னமோ புலித்தோல் அப்படின்னு பாட்டுப் பாடுவாங்க. //aaaaaahaaaaaa!!!!!!ok ok ok ok ok ok ok......
மழலை ரொம்ப நல்லாயிருக்கு! உங்க முகமூடி தான். :D வாழ்த்துக்கள் அழகான முகமூடி செய்ததற்கு
திரு சகா, உங்க திருவள்ளுவர் படமும் அழக்க்கா இருக்கு. பெல்ஜியம் மான் படமெல்லாம் நல்லாயிருக்கு. ஆமா, குட்டிப் பையன் பெரிசாயிட்டாரா? என்ன பேர்? :-D
//ஆமா, குட்டிப் பையன் பெரிசாயிட்டாரா? என்ன பேர்? :-D //இது மழலையோட கேள்வியா? அடேங்கப்பா!! அப்படீன்னா நன்று.யாரோ வழிப்போக்கன்
//ஆமா, குட்டிப் பையன் பெரிசாயிட்டாரா? என்ன பேர்? :-D//குட்டிப்பையன் இன்னும் குட்டிப்பையன் தான். அவர் பெயர் டின் (Tin) :) அவரோட அம்மா அப்பா தாய்லாந்து ஆட்கள் :Dஅது சரி உங்க பேரு என்ன? அதுவும் இரகசியம் தானா? :D
Post a Comment
<< Home
நா ஒரு சின்னப் பையன். குட்ட்ட்டிப் பையன். பெரியவங்க வருசக் கணக்குல 2002ல பிறந்தேன். எனக்குச் சிரிக்கப் பிடிக்கும்.
View my complete profile
7 Comments:
ரொம்ப்ப்ப அழகா இருக்கீங்களே மழலை! என் கண்ணே பட்டுறபோகுது. அம்மா கிட்ட சொல்லி ஒரு திருஷ்டி பொட்டு வைக்கச் சொல்லுங்க!!
நல்ல முகமூடி!!
-பொன்னார் மேனியன்
தேங்க்யூ பொன்னார் மேனியன் சகா. அப்பா உங்க பேரைச் சொல்லிட்டு அப்புறமா என்னமோ புலித்தோல் அப்படின்னு பாட்டுப் பாடுவாங்க.
//தேங்க்யூ பொன்னார் மேனியன் சகா. அப்பா உங்க பேரைச் சொல்லிட்டு அப்புறமா என்னமோ புலித்தோல் அப்படின்னு பாட்டுப் பாடுவாங்க. //
aaaaaahaaaaaa!!!!!!
ok ok ok ok ok ok ok......
மழலை ரொம்ப நல்லாயிருக்கு! உங்க முகமூடி தான். :D வாழ்த்துக்கள் அழகான முகமூடி செய்ததற்கு
திரு சகா, உங்க திருவள்ளுவர் படமும் அழக்க்கா இருக்கு. பெல்ஜியம் மான் படமெல்லாம் நல்லாயிருக்கு. ஆமா, குட்டிப் பையன் பெரிசாயிட்டாரா? என்ன பேர்? :-D
//ஆமா, குட்டிப் பையன் பெரிசாயிட்டாரா? என்ன பேர்? :-D
//
இது மழலையோட கேள்வியா?
அடேங்கப்பா!!
அப்படீன்னா நன்று.
யாரோ வழிப்போக்கன்
//ஆமா, குட்டிப் பையன் பெரிசாயிட்டாரா? என்ன பேர்? :-D//
குட்டிப்பையன் இன்னும் குட்டிப்பையன் தான். அவர் பெயர் டின் (Tin) :) அவரோட அம்மா அப்பா தாய்லாந்து ஆட்கள் :D
அது சரி உங்க பேரு என்ன? அதுவும் இரகசியம் தானா? :D
Post a Comment
<< Home